முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Wednesday, October 5, 2011

அறிஞர்களுடன் சச்சிதானந்தன்

1968 சென்னை இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு. அறிஞர் மு. வரதராசனார், அருட்செல்வர் நா. மகாலிங்கனார் இருவருடன் 27ஆவது வயதில் மறவன்புலவு க. சச்சிதானந்தன். சச்சி, 1959 முதல் 1962 வரை அறிஞர் மு. வரதராசனாரின் மாணவர்.

2011 சென்னை ஊட்லண்ட்சு அரங்கம். மூத்த வழக்குரைஞர் காந்தி பவள விழா. அருட்செலவர் நா. மகாலிங்கனார், மூத்த வழக்குரைஞர் காந்தி ஆகியோருடன் 69ஆவது வயதில் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.

1986 முதலாக மூத்த வழக்குரைஞர் காந்தியுடன் நெருங்கிய நட்பு. 1968 முதலாக அருட்செல்வர் நா. மகாலிங்கனாருடன் பழகி வருகிறார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.
படங்கள் இங்கே: