செவ்வி: அண்ணாகண்ணன்
இந்திய மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதிகள், பாக்கு நீரிணை, மன்னார் குடா என அழைக்கப்பெறுகின்றன. இவற்றை இங்கே தமிழர் கடல் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். இந்தத் தமிழர் கடலில் நடப்பது என்ன? என்பதை இந்த நேர்முகம், விரிவாக எடுத்துரைக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, இந்த நேர்முகத்தைச் சில பகுதிகளாக வெளியிடுகிறோம். இதன் முதல் பகுதியைக் கீழ்க்கண்ட தளத்தில் கேட்கலாம்.
நேர அளவு: 24 நிமிடங்கள்
மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்
------------------
நன்றி - http://www.vallamai.com/?p=2386
No comments:
Post a Comment